இந்தியா, ஏப்ரல் 24 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் தேவர் அவர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர். குரு பகவான் இவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார்.
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
குரு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று 45 டிகிரியில் நிலை கொள்ளப் போகின்றனர். இதனால் அர்த்தகேந்திர யோகம் உரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.