இந்தியா, மே 8 -- அய்யனார் துணை சீரியல் மே 8 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் எதிர்பாராத விதமாக தான் கல்யாணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு கல்யாணம் செய்யவில்லை என்ற உண்மை நிலாவின் அண்ணிக்கு தெரிந்தது.
மேலும் படிக்க| ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..
இதையடுத்து, அவர் நிலாவிடம் உடனே சோழனிடமிருந்து டைவர்ஸ் வாங்கினால் தான் உன்னுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் அது நல்லதாக இருக்கும் எனக் கூறினார். இது நிலாவிற்கு சரி என்று பட அவளும் சோழனை தனியாக அழைத்து அவளுக்கு உடனே டைவர்ஸ் வேண்டும் எனச் சொல்கிறாள். நிலா தன்னிடம் ஆசையாக பேச வந்திருக்கிறாள் என நினைத்திருந்த சோழனுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
இதையடுத்து, அடுத்த நாளே நிலா ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.