இந்தியா, மே 2 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சோழனின் அப்பா, சோழனும் நிலாவும் கல்யாணம் செய்துகொண்ட புகைப்படத்தை வீட்டில் மாட்டினார். இதைக்கண்ட சேரன் அதிர்ச்சி அடைந்தான். அத்துடன் அவன் இப்போது எதற்கு இதெல்லாம் செய்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்க, உள்ளே வந்த பாண்டி, ஏன் நன்றாகத்தானே இருக்கிறது என்று கூறினான். அதற்கு சேரன் மறுத்து பேச, பாண்டி அவனிடம் சாடுகிறான். இதற்கிடையே இதனைப் பார்த்த சோழனுக்கு சந்தோஷம் தாழ வில்லை.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
மற்றொரு பக்கம் கஸ்தூரியின் அப்பா வெளிநாட்டிலிருந்து வருகிறார். அவர் வந்தவுடன் கஸ்தூரிக்கு விழுப்புரத்தில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், மாப்பிள்ளை தன் நிறுவனத்தில் தான் வேலை செய்கிறார் மி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.