இந்தியா, ஜூன் 6 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 06 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் நேற்றைய தினம் கார்த்திகாவின் வீட்டில் அவளுக்கான கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்கு வேண்டுமென்றே சென்ற நடேசன், அவர்களை வம்பிழுக்கும் வகையில் கார்த்திகாவின் வீட்டிற்கு முன்னே அங்குமிங்குமாக நடந்து சென்றார்.
இதைப் பார்த்த கார்த்திகாவின் குடும்பத்தினர் கடுப்பாகினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற நடேசன் வழியில் புரோக்கரை சந்தித்து, என்னுடைய மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் அதற்கான வேலைகளைப் பார் என்று ஆர்டர் போட்டார்.
வீட்டில் சேரன், சோழன், நிலா, பல்லவன், பாண்டி எல்லோரும் விறகடுப்பில் சிக்கன் சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். அனைவரும் சேரனிடம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்று பாராட்ட, சேரனும் மிகவும் சந்தோஷம் அடைந்தான். அதனைத் தொ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.