இந்தியா, ஏப்ரல் 9 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 9 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், வீட்டில் நிலா தனியாக இருக்கும் சமயத்தில் நடேசன் வீட்டில் அமர்ந்து சரக்கு அடித்ததுடன் நிலாவை பேசிப் பேசியே கடுப்பேற்றினார். இதனால் அங்கிருக்க பிடிக்காத நிலா, அப்படியே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

மேலும் படிக்க| மாமனாரிடம் ஒத்தையில் சிக்கித் தவிக்கும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

இதைப் பார்த்த சோழனும் பல்லவனும் என்ன நடந்தது எனக் கேட்க, நிலா நடந்தவற்றை எல்லாம் சொன்னார். இதில் கடுப்பான இருவரும் நடேசனிடம் சண்டைக்கு நின்றனர். ஆனால், அதற்கெல்லாம் நடேசன் கொஞ்சம் கூட கவலை படாமல் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். இதனால், இன்னும் ஆத்திரமைடந்த சோழன் அப்பா என மரியாதையே கொடுகக் மாட்டேன் என கத்தினார். இதைப் பார்த்து பயந்த நிலா, சோழனை உள்ளே கூட்டிச் சென்றார்.

இத...