இந்தியா, மே 23 -- அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதான நிலமோசடி வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு நடைபெறுவதாக இருந்த நிலையில், வேறு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை முதலில் விசாரித்து வந்த நீதிபதி பிரபாகரனுக்கு பதிலாக, நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதான குற்றச்சாட்டு பதிவு நடைமுறை இன்று நடைபெறவில்லை.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைவு' மே 23, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.