இந்தியா, மே 15 -- பிரபல நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டனர்.
மே 30 அன்று வெளியாகும் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' ஹிந்தி வெர்ஷனில் ஜாக்கி சான் நடித்த கேரக்டரான மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கன் குரல் இருக்கிறார்.
அவரது மகன் யுக் தேவ்கன், படத்தின் இடம் பெற்ற லி ஃபாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் அவர் ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.
மேலும் படிக்க | Karate Kid: 'இப்ப வாங்கடா'.. மீண்டும் வரும் ஜாக்கிஜான்! கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் ட்ரெய்லர் இங்கே! - ரிலீஸ் எப்போது?
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் பிராமண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பாலிவுட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.