இந்தியா, மே 29 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது தமிழ்நாட்டின் பல குடும்பங்களுக்கு பிடித்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் காணாமல் போன விஷயத்தை முத்துபாண்டியிடம் சொல்ல அவன் விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | அண்ணா சீரியல் மே 28 எபிசோட்: சண்முகத்தின் மீது பழிபோட நடக்கும் சதி.. வைகுண்டம் மீட்கப்படுவாரா?
அதாவது, வைஜெயந்தி முத்துபாண்டியை சந்தித்து ஏன் போன் பண்ணா போனை எடுக்கல என்று கேட்க அவன் வைகுண்டம் காணாமல் போன விஷயத்தை சொல்கிறான்.
பிறகு வைஜெயந்தி இந்த கேஸை நானே ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.