இந்தியா, மே 28 -- சண்முகத்தின் மீது பழிபோட நடக்கும் சதி.. வைகுண்டம் மீட்கப்படுவாரா? - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வைகுண்டத்தை கடத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துப்பாண்டி இசக்கி சாப்பிட வைக்கும் போது குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று கேட்க, பையன் பிறந்தால் சண்முகம், பொண்ணு பிறந்தால் சண்முக வடிவு என பெயர் வைப்பேன் என்று சொல்கிறாள்.
மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்யாணத்துக்கு அடிபோட்ருப்பேன்.. எனக்கு ராசியே கிடையாது.' -ஷர்மிளா பேட்டி!
இதையடுத்து வைஜெயந்தி சண்முகத்தின் மீது கொலைப்பழியை போல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.