இந்தியா, மே 16 -- சண்முகம் இசக்கியை நிரந்தரமாக பிரிக்க திட்டமிடும் சௌந்தரபாண்டி.. வைஜெயந்தி செய்யும் சூழ்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கியை பேச விடாமல் செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, இசக்கி வருத்தத்தில் இருக்க, இன்னொரு பக்கம் சண்முகம் வைகுண்டத்துடன் ஜோசியர் ஒருவரை சந்தித்து, அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டதால், திதி கொடுக்க நாள் குறிக்கிறான்.
மேலும் படிக்க | கெட்டி மேளம் சீரியல் மே 16 எபிசோட்: தாலியை எடுத்து நீட்டிய துளசி.. அதிர்ச்சியான வெற்றி, நடந்தது என்ன?
இதையடுத்து வைகுண்டம் சொந்த காரங்க எல்லா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.