இந்தியா, ஜூன் 6 -- அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்த தயாராக இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: வீட்டை விட்டு கிளம்பிய துளசி.. தியாவால் வெளிவருமா மகேஷின் நிஜ முகம்..
அதாவது ரத்னா கோவிலுக்கு கிளம்புகிறாள். அறிவழகன் இந்த விஷயம் அறிந்து நானும் உன் கூட வருகிறேன் என்று கிளம்புகிறான். இதைப் பார்த்த மாலதி டீச்சர் உங்களுக்கு முன்னாடி நான் கோவிலுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறாள்.
அதன் பிறகு இருவரும் கோவிலுக்கு வர ஏற்கனவே மாலதி டீச்சர் இங்கு இருக்க அறிவழகன் இங்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.