இந்தியா, ஜூன் 10 -- வீராவை டார்கெட் செய்யும் வைஜெயந்தி.. சண்முகம் மீது பரணிக்கு உருவாகும் சந்தேகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துபாண்டியிடம் உதவி கேட்க, அவன் வைஜெயந்தி உதவி தேவை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துப்பாண்டி சண்முகம் வீட்டு காவலுக்கு ஒரு காவலாளியை அனுப்பி வைக்கிறான். இருந்தாலும் சண்முகம் நம்ம குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறது யார் என்ற யோசனையில் இருக்கிறான்.
இதை பார்த்த பரணிக்கு சண்முகம் ஏதோ மறைக்கிறான் என்ற சந்தேகம் உருவாகிறது. அவனிடம் என்ன யோசனையில் இருக்க என்று கேட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.