இந்தியா, ஏப்ரல் 29 -- பரணிக்காக சண்முகம் எடுத்த முடிவு.. ரத்னா வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இன்று முதல் இந்த சீரியல் 45 நிமிடங்களாக இரவு 9.15 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துடன் சேர்ந்து எப்படி எல்லாம் வாழ வேண்டும் என நினைத்ததாக தனது மனதுக்குள் இருக்கும் ஆசையை சொல்ல, அதை சண்முகம் கேட்டுவிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: ஜவுளிக்கடையில் நடந்த ரொமன்ஸ்.. கடுப்பில் நந்தினி.. கண்டுகொள்ளாத ஜனனி!
அதாவது சண்முகம் தனது அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.