இந்தியா, மார்ச் 26 -- கோலிவுட்டில் உள்ள ஜென்டில் மேன் நடிகர் யார் எனக் கேட்டால் அனைவரின் கையும் ஒன்றாக நடிகர் அஜித் குமார் பக்கம் திரும்பும். அப்படிப்பட்டவர் வாழ்க்கையிலும் அழிக்க முடியாத ஒரு பக்கம் இருக்கிறது. அவர் நடிகை ஹீராவை காதலித்ததும் அவர்கள் இருவரும் பிரிந்து சென்றதும் பல வருடங்களுக்கு பின்னும் பேசுபொருளாகத் தான் இருக்கிறது. இப்படியான சூழலில் தான் சில மாதங்களுக்கு முன் சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் சவிதா ஜோசப் பேட்டி அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், அஜித்- ஹீரா காதல் பற்றி பேசிய சவிதா ஜோசப், "காதல் கோட்டை படத்தோட ஷூட்டிங் டைம்ல தான் அஜித்தும் ஹீராவுக்கும் காதல் அதிகமாகுது. அவங்க அடிக்கடி ஒன்னா கை கோர்த்துட்டு எல்லாம் வெளிய போக ஆரம்பிச்சாங்க.

அஜித்தும் ஹீராவும் பிரிஞ்சதுக்கு காரணம் வேற. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்த...