இந்தியா, ஜூன் 12 -- தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நாயகர்களில் ஒருவரான அஜித்தின் படம் எப்போது வெளியாகும் என காத்துக் கிடக்கும் ரசிகர்களுக்கு விருந்தாய் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படம் அடுத்தடுத்து வெளியானது.
மேலும் படிக்க| தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..
2023 ஆம் ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்திற்கு பின் 2 வருடங்கள் எந்தப் படமும் வெளியாகாத நிலையில், அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் வெளியானது.
இந்தப் படத்தில் அஜித்தின் எந்த மாஸ் காட்சிகளும் இடம் பெறவில்லை. மாறாக, அஜித் சாதாரண மனிதனின் கோபத்தை வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.