இந்தியா, ஏப்ரல் 12 -- Ajith Vs Vijay: கோலிவுட்டில் சமீபத்தில் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் தற்போது ரிலீஸாகி, முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று மாஸ் காட்டி வருகிறது. இதை அஜித் ரசிகர்கள் எல்லாம் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், விஜய் ஜன நாயகன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களை சமாதானம் செய்யும் வகையில் சச்சின் படத்தின் ரீரிலீஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க| விஜய் குரலில் பாடல்.. ரீ ரிலீஸில் சம்பவம்செய்யும் சச்சின் படம்
முதலில், சச்சின் படம் கோடை காலத்தில் ரிலீஸ் செய்யப்படும் என மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதனால், நிச்சயம் இந்தப் படம் மே மாதத்தில் தான் ரிலீஸ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.