இந்தியா, மே 8 -- இந்திய சினிமாவில் மிலிட்டரி பேக் ட்ராப்பில் ராணுவ வீரர்களின் தேசப்பற்று, தியாகம், தைரியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விதமாக பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
அந்த வகையில் எடுக்கப்பட்ட படங்களில், தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களின் போர்குணமும், அதனுடன் பின்னப்பட்டிருந்த எமோஷனலான பக்கமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவில் மிலிட்டரி பேக் ட்ராப்பில் எடுக்கப்பட்ட படங்களின் சில முக்கியமான படங்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர் ஏன் அதி அவசரம், முக்கியம்? - 9 முகாம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன?- என்ன சொல்கிறது இந்தியா?
வெடிகுண்டு சம்பவம் ஒன்றில் விடுமுறைக்கு வந்த ராணுவவீரரான விஜயிடம் பயங்கரவாதி ஒருவன் சிக்குகிறான். அவனிடம் நாட்டையே உல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.