இந்தியா, ஜூன் 8 -- நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர்.
செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் பகவான் இந்த ஜூன் மாதம் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.