இந்தியா, மே 2 -- தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் இன்று (02/05/2025)தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடத்தை நிரப்பக் கோரியும், மாவட்ட வாரியாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும், உணவு தயாரிக்க செலவினத்தை அதிகப்படுத்த வேண்டும் மற்றும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு மே மாதம் 15 நாட்கள் கோடை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அங்கன்வாடி ஊழி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.