இந்தியா, ஜூன் 13 -- அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே அங்குள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி டாக்டர் எலிசபெத் உதயனும் அதே மருத்துவக் கல்லூரியில்தான் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருக்க தன் மனைவி கோகிலாவுடன் சேர்ந்து கடவுளை வேண்டிக்கொள்வதாக நடிகர் பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில் 'அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. நம்மை நாமே எப்படி ஆறுதல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.