இந்தியா, மே 3 -- ஃபேட்டி லிவர் தொல்லையைப் போக்கும் பழங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சில பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். இது உங்கள் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவும். வீக்கத்தைக் குறைக்கும். ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் போக்கும். அவை என்ன பழங்கள் என்று பாருங்கள்.
அவகேடோக்களில் ஆரோக்கிய கொழுப்புக்கள் உள்ளது. இது உங்கள் கல்லீரல் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நச்சுக்கள் மற்றும் ஆக்ஸ்டேட்விவ் அழுத்தம் ஏற்படுத்தும் செல்களின் சேதத்தைப் போக்க உதவுகிறது.
பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். அது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கல்லீரலை சேதத்தில் இருந்து காக்கிறது. அதன் கழிவுநீக்கத் திறனை அதிகர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.