Exclusive

Publication

Byline

'காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்போம்!' சீமானின் மனைவி கயல்விழி

இந்தியா, பிப்ரவரி 28 -- முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்து உள்ளார். சென்னை நீலாங்கரையில்... Read More


'சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழை ஓரங்கட்டுவதே தேசிய கல்விக் கொள்கை!' முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்தியா, பிப்ரவரி 27 -- சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாக மும்மொழித் திட்டத்த... Read More


'தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடம் ஆக்குவது எப்போது? தெலுங்கானாவிடம் இருந்து மொழிப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள்' ராமதாஸ்!

இந்தியா, பிப்ரவரி 27 -- தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப்பாடம், பயிற்று மொழி ஆவது எப்போது? தெலுங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றைக் கற்றுக்கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து... Read More


தங்கம் விலை நிலவரம்: 2ஆவது நாளாக சரிந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்தியா, பிப்ரவரி 27 -- Gold Rate Today 27.02.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது... Read More


டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ் பண்பாட்டை போற்றிய அமித்ஷா முதல் விஜய்யை சாடிய திருமா வரை!

இந்தியா, பிப்ரவரி 27 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! பாரதநாட்டில் ஆன்மீகம் என்பது தமிழ் பண்பாட்டை குறிப்பிடாமல் நிறைவு பெறாது. தமிழ் பண்பாட்டில் சிவபெருமானு... Read More


'அதிமுகவின் மருத்துவ சாதனைகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதா?' ஸ்டாலினை விளாசும் விஜயபாஸ்கர்!

இந்தியா, பிப்ரவரி 27 -- அதிமுக அரசின் மருத்துவத்துறை சாதனைகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ... Read More


'விசாரணைக்கு என்னால் வர முடியாது! உன்னால் என்ன செய்ய முடியும்!' போலீசுக்கு சீமான் சவால்!

இந்தியா, பிப்ரவரி 27 -- காவல்துறை விசாரணைக்கு என்னால் வர முடியாது, என்ன செய்ய முடியும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நாம் தமி... Read More


மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

இந்தியா, பிப்ரவரி 27 -- மாசி மகத்தையொட்டி வரும் மார்ச் 13 மற்றும் மார்ச் 14ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 13ஆம் தேதி அன... Read More


சீமான் பங்களாவில் போலீஸ் உடன் பணியாளர்கள் மோதல்! மன்னிப்பு கேட்டார் கயல்விழி! நடந்தது என்ன?

இந்தியா, பிப்ரவரி 27 -- சென்னை, சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் அதிகாரிகளுக்கும், சீமான் வீட்டு பணியாளர்களுக்கும... Read More


நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா சொல்வதை ஏற்க முடியாது!பாஜகவுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!

இந்தியா, பிப்ரவரி 27 -- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்... Read More