Exclusive

Publication

Byline

டாப் 10 தமிழ் நியூஸ்: 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை வரை!

இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! தமிழ்நாட்டில் இன்று காலை 11 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம... Read More


பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதி அளித்துவிட்டு புறமுதுகு காட்டுவது ஏன்?' மு.க.ஸ்டாலினுக்கு விஜய் சரமாரி கேள்வி!

இந்தியா, மார்ச் 23 -- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள்,... Read More


'அண்ணாமலையை நம்பிவந்த என்னை ஏமாற்றிவிட்டதா பாஜக தலைமை? அடுத்த நகர்வு என்ன?' முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி ஓபன் டாக்!

இந்தியா, மார்ச் 23 -- பாஜகவின் தனக்கு விரைவில் முக்கிய பதவி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந... Read More


Tamilisai vs Kanimozhi: "மக்களை ஏளனம் செய்வது யார்?" கனிமொழிக்கு தமிழிசை சௌந்தராஜன் சரமாரி கேள்வி

இந்தியா, மார்ச் 23 -- "மக்களை ஏளனம் செய்வது யார்?" என திமுக எம்.பி. கனிமொழிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த த... Read More


சசிகலா, ஓபிஎஸை சேர்க்க பாஜகவிடம் இருந்து அழுத்தமா? உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

இந்தியா, மார்ச் 23 -- சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பேசினார். திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். ... Read More


Annamalai Vs SenthilBalaji: 'ஆட்டை கொத்துக்கறி போட்டால் தேர்தல் காலம்' அண்ணாமலையை மறைமுகமாக சாடிய செந்தில்பாலாஜி!

இந்தியா, மார்ச் 23 -- ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அதுதான் தேர்தல் காலம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நகர திமுக சார்பில் இப்தார் நோன்பு திற... Read More


Heavy Rain Alert: '8 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை' சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், ... Read More


'டாஸ்மாக் ஊழல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிடும்' டிடிவி தினகரன் ஆரூடம்!

இந்தியா, மார்ச் 23 -- டாஸ்மாக் ஊழல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அமமுகவுக்கு உட்பட்ட திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக... Read More


'குற்றத்தை தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

இந்தியா, மார்ச் 23 -- குற்றத்தை தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி... Read More


'தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் 12 தொகுதிகளை இழப்போம்!' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா, மார்ச் 22 -- மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் 12 தொகுதிகளை தமிழ்நாடு இழக்க நேரிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை... Read More