Exclusive

Publication

Byline

Annamalai: செல்வபெருந்தகைக்கு அடுத்த தலைவலி! சவுக்கு சங்கரின் புகாரை கையில் எடுத்த அண்ணாமலை! சிக்கலில் திமுக?

இந்தியா, மார்ச் 28 -- தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகை செய்த ஊழலுக்கு திமுக அரசும் உடந்தையா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக... Read More


TASMAC: 'டாஸ்மாக்கில் மது குடித்த காவலர் வெட்டிக் கொலை!' தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

இந்தியா, மார்ச் 28 -- மதுரையில் டாஸ்மாக்கில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். ... Read More


'234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!' 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

இந்தியா, மார்ச் 28 -- வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர் என தவெக தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்து உள்ளார். TVK General Body Meeting: நடிகர் விஜயின் தமிழக வெற்... Read More


TVK Vijay Speech: 'ஏன் ஜி! தமிழ்நாடுனா அலர்ஜி' மோடி முதல் ஸ்டாலின் வரை கலாய்த்து தள்ளிய விஜய்! தவெக பொதுக்குழு சம்பவம்!

இந்தியா, மார்ச் 28 -- "ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?; இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என தவெக கட்சித் தலைவர... Read More


Annamalai vs Adhav Arjuna: 'அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டது' தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு!

இந்தியா, மார்ச் 28 -- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக செட் செய்துவிட்டதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொ... Read More


'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா!' அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!

இந்தியா, மார்ச் 27 -- "இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா" என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர... Read More


'டெல்லி மிட்டா மிராசுகள் எடப்பாடியைத்தான் உருட்ட முடியும்! ஸ்டாலினிடம் முடியாது!' அமைச்சர் சேகர்பாபு!

இந்தியா, மார்ச் 27 -- "டெல்லி மிட்டா மிராசுகள் எடப்பாடி பழனிசாமியைத்தான் உருட்டமுடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அல்ல" என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சென்னையில் இ... Read More


Gold Rate Today: 'மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.320 உயர்வு!' இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

இந்தியா, மார்ச் 27 -- Gold Rate Today 27.03.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ... Read More


டாப் 10 தமிழ் நியூஸ்: யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி முதல் அண்ணாமலை டெல்லி பயணம் வரை!

இந்தியா, மார்ச் 27 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! வெறுப்பு குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். யோகி ஆதித்யநாத் பா... Read More


'செல்வப்பெருந்தகைக்கு ஆப்பு வைத்த சவுக்கு சங்கர்!' AABC திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐயிடம் புகார்!

இந்தியா, மார்ச் 27 -- தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளதாக யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் சிபிஐக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார... Read More