இந்தியா, ஏப்ரல் 2 -- ZEE சீரியலை அப்படியே காபி அடிக்கும் விஜய் டிவி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், காரணம் என்ன?

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் ஏப்ரல் 02 எபிசோட்: அரிசி படியை தட்ட மறுத்த ரேவதி.. வெயிலாக அடிக்கும் வெறுப்பு! - மகேஷின் நிலை என்ன?

இந்த நிலையில், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கதைகளை போலவே, விஜய் டிவி புதுப்புது தொடர்களை களமிறக்கி வருவதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கமெண்டுகளை பதிவிட்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்...