இந்தியா, ஏப்ரல் 1 -- YouTuber Irfan: பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து, அதனை வீடியோவாக வெளியிட்டு வந்த இவர், அண்மை காலமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார். கடந்த ரம்ஜான் பண்டிகையை யொட்டி இர்ஃபான் சாலையோர வாசிகளுக்கு காரில் இருந்து கொண்டே உணவு பொட்டலங்களை வழங்கினார்.
அப்போது அதனை சாலையோர வாசிகள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். இதைப்பார்த்து கடுப்பான இர்ஃபான் ஏன் இப்படி இழுக்கிறீர்கள். உங்களுக்கு கொடுப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கடிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Published by HT Digital Content Services with permission fr...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.