இந்தியா, ஏப்ரல் 14 -- Yamakaathaghi OTT: ரூபா கொடுவாயூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யமகாதகி திரைப்படம் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தை பாப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நரேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த யமகாதகி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க| ஓடிடியில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தமிழ் படங்கள் என்ன? தொடர் விடுமுறையை கழிக்க என்னென்ன படங்களை பார்க்கலாம்?

யமகாதகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று (ஏப்ரல் 14) ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர், யமகாதகி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் உமா மகேஸ்வர உக்ர ரூப...