இந்தியா, ஏப்ரல் 19 -- உலக குள்ளநரிகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. விலங்குகளின் பிரியர்கள் ஒன்றுகூடி 2022ஆம் ஆண்டில் இந்த நாள் உருவாக்கப்பட்ட . இதன் பின்னர் 2023 முதல் உலக குள்ளநரி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசியா, ஆப்பரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் இருந்து வரும் அரிய வகை உயிரினமான குள்ளநரிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் நாளாக இது இருந்து வருகிறது.

குள்ளநரி பற்றி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நாளாக இது இருந்து வருகிறது.

நரிகளில் மூன்று வெவ்வேறு இனங்கள் உள்ளன, அவற்றில் பொதுவான நரி, கருப்பு-கண்கள் கொண்ட நரி, பக்க-கோடுகள் நரிகள் ஆகும். சமூக விலங்குகளாக இருக்கும் இவை தனித்துவமான குழுக்களை உருவாக்குகின்றன.

குள்ளநரிகள் ஒரேயொரு ஜோடியுடன் மட்டும் வாழும் தன்மை கொண...