இந்தியா, பிப்ரவரி 1 -- 2013ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உலக ஹிஜாப் தினம் கொண்டாடப்பட்டது. பல மில்லியன் பெண்கள் ஹிஜாப் அணிவதை தேர்வு செய்து அடக்கமான பெண்ணாக வாழ விரும்புகின்றனர். அவர்களுக்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பங்களாதேஷி-நியூயார்க்கை சேர்ந்தவரான நஸ்மா கான் என்பவர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர். மத வெளிபாட்டுடன் தனிப்பட்ட சுதந்திரத்தை வளர்ப்பது இந்த நாளின் நோக்கம். அனைத்துதரப்பு பெண்களையும் கலாச்சார புரிதலால் வரவேற்று ஒரு நாள ஹிஜாப் அணிந்து அந்த அனுபவம் எப்படி உள்ளது என்பதை உணர இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

புரிதலுக்கான புதிய வழிகளை திறப்பதன் மூலம் நஸ்மா, முஸ்லீம் பெண்கள் ஏன் ஹிஜாப் அணிவதை விரும்புகிறார்கள் என்ற சர்ச்சைக்கு எதிர்வினையாற்றும் என்று நம்புகிறார்.

நஸ்மா, சமூக போராளி, அமெரிக்காவுக்கு பங்களாதேஷில் இருந்...