இந்தியா, ஜனவரி 29 -- பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்களால் மிகவும் நம்பிக்கையுடன் கையாளப்பட்ட மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். எந்த விதமான நவீன நோய்கணிப்பு கருவியும் இல்லாத நிலையில் நாடி பார்த்து, சிறுநீரை பரிசோதனை செய்து நோய்களைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த மூலிகைளை சேகரித்து எந்தவித உடல் உறுப்புகளும் பாதிக்கப்படாமல் வந்த நோய்கள் குணப்படுத்தப்பட்டது. அந்த வகையில், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான கோளாறுகளும், அதற்கான சித்த மருத்துவ தீர்வுகளும் குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்து சில விவரங்களை நாம் இதற்கு முன்னர் தெரிந்துகொண்டோம். இப்போதும் நாம் சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இதற்காக திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

பெண்களை மிரட்டும் நோய்களில் சர்க்கரை நோய், தைராய்டு நோய், கை, கால்...