இந்தியா, மார்ச் 13 -- what's wrong with India: 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' ('what's wrong with India') என்ற வாசகம் சமூக ஊடக தளமான எக்ஸில் டிரெண்டாகி வருகிறது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகளைக் கொண்ட இந்த வைரல் ட்ரெண்டின் பின்னணியில் உள்ள கதை என்ன என பார்ப்போம் வாங்க.

செவ்வாயன்று, சமூக ஊடக தளமான எக்ஸ், 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற சொற்றொடருடன் பல்வேறு போஸ்ட்களால் நிரம்பி வழிந்தது. மாலைக்குள், இது 2.5 லட்சத்திற்கும் அதிகமான போஸ்ட்களுடன் இது ஒரு டிரெண்ட் ஆனது, மேலும் அரசாங்கத்தின் குடிமக்கள் ஈடுபாடு போர்ட்டலான MyGovIndia கூட இதில் பங்கேற்றது.

ஆனால் 'இந்தியாவுக்கு என்ன அச்சு' ட்ரெண்ட் ஆனது ஏன், அது ஏன் வைரலாகி வருகிறது?

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்திற்கு வழிவகுத்தது, பல அக்கவுண்ட்கள் இந்தியாவில் அவர்களின் விரும்பத்த...