இந்தியா, பிப்ரவரி 14 -- நாம் எளிதாக வீட்டில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ்களில் கேசரி மிகவும் முக்கியமானது. ஆனால் திருமண விருந்தில் பரிமாறப்படும கேசரிக்கு சிறப்பான சுவை உள்ளது. அதன் நிறம், மணம், சுவை என அனைத்துமே மாறுபட்டதாக இருக்கும். அந்த சுவையான கேசரியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

ரவா - அரை கப்

சர்க்கரை - ஒரு கப்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - கால் கப்

நெய் - கால் கப்

ஏலக்காய் - 2

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

முந்திரி - ஒரு கைப்பிடியளவு

திராட்சை - ஒரு கைப்பிடியளவு

மேலும் வாசிக்க - உங்களுக்கு கருப்பு உளுந்து பிடிக்காதா? எனில் அதை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றால், இதுபோல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இந்த கேசரியை செய்வதற்கு முதலில் ரவையை நன்றாக வறுக்கவேண்டும். அதுதான் இந்த கேசரியின் சிறப்பு சுவைக்கு காரணம். முதலில் 10 டேபிள் ஸ...