இந்தியா, ஜனவரி 27 -- ஒரு சிலருக்கு வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு வீட்டில் அடிக்கடி பொருளாதார நிலை வலுவாக இல்லாவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நிலையில் ஃபெங் சுய் சீன கட்டிடக்கலையில், நிதி பிரச்சனைகளை போக்க பல வழிகள் உள்ளன. இன்று இந்தியாவிலும் அந்த ஃபெங் சுய் கட்டிடக்கலையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அதன் விளைவு நிதி நிலைமையிலும் காணப்படும். எனவே, நீங்களும் நிதிப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், ஃபெங் சுய் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். இங்கு ஜேட் செடி, ஆமை, மீன் தொட்டி, மூன்று காசுகள், தவளை உள்ளிட்ட பொருட்களின் முக்கியத்துவத்தை இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஜேட் செடி வ...