இந்தியா, ஏப்ரல் 2 -- VJ Parvathy on Irfan View: ரம்ஜான் பண்டிகையையொட்டி மனைவியுடன் காரில் சென்ற இர்ஃபான் சாலையோர வாசிகளுக்கு, காரில் இருந்து கொண்டே பணத்தையும், புது துணியையும் கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க | Youtuber Irfan: சட்டென எல்லாம் மாறியது..! இப்படியொரு சந்தோஷம் - ஹேப்பி மோடில் யூடியூப்பர் இர்பான்
அப்போது, அதனை சாலையோர வாசிகள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். இதைப்பார்த்து கடுப்பான இர்ஃபான் ஏன் இப்படி இழுக்கிறீர்கள். உங்களுக்கு கொடுப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கடிந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரினார். இந்த நிலையில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு விஜேபார்வதி இர்ஃபானை கடுமையாக சாடி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.