விருதுநகர்,சிவகாசி, ஏப்ரல் 12 -- சிவகாசி லவ்லி கார்ட்ஸ் என்கிற கார்ப்பரேட் நிறுவனம் வீரச் செல்லையாபுரம் குமாரலிங்க புரம் ஆகிய இரண்டு கண்மாய்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாய்களையும் வண்டிப் பாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம், புகார் செய்ததாக கூறப்படுகிறது. விருதுநகர் வட்டாட்சியரும் புலத் தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்து சம்மன் அனுப்பியும் கார்ப்பரேட் கம்பெனி ஆக்கிரமிப்பை அகற்ற முன் வரவில்லை.

மேலும் படிக்க | Governor vs TN Govt: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ஆளுநர் ஒப்புதலின்றி 10 மசோதக்கள் நிறைவேறியாதாக தமிழக அரசு அறிவிப்பு!

லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் கம்பெனி, மாவட்ட ஆட்சியரை அணுகி ஆக்கிரமிப்பு இல்...