இந்தியா, மார்ச் 30 -- வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக - தவெக இடையில்தான் நேரடி போட்டி என விஜய் கூறிய நிலையில், மீம்ஸ் ஒன்றை பகிர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்து உள்ளார்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் "அடுத்த வருஷம் இதுவரை தமிழகம் சந்திக்காத ஒரு தேர்தலை சந்திக்கும். ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே, ஒன்னு TVK; இன்னொன்னு DMK" என பேசினார். விஜய்யின் இந்த பேச்சு பிரதான அதிமுகவை ஓரம் கட்டிவிட்டு அந்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நிலை நிறுத்தும் யுக்தி என அரசியல் விமர்சகர்கள் கூறி இருந்தனர்.

மேலும் படிக்க:-EPS vs Vijay: திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியா? விஜய்யின் பேச்சுக்கு எடப்பாடி பதிலடி!

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...