இந்தியா, பிப்ரவரி 18 -- நடிகரும், தவெக தலைவருமான விஜய் சொந்தமாக சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆனாம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியை திணிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரை தரப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி அதை மாற்றி மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு இந்திய மொழி என்ற வாய்ப்பை கொண்டு வந்தார்.

மேலும் படிக்க:- TVK: 'இரு மொழி கொள்கையில் படித்த நீங்கள் இரு மாநில கவர்னர் ஆகவில்லையா?' தமிழிசைக்கு தவெக சரமாரி கேள்வி!

ஆனால் ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக உள்ளவர்கள், மூன்றாவது மொழி என்றால் இந்தி என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்...