இந்தியா, ஏப்ரல் 10 -- மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைப்ப்படும் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்திருக்கிறார்.

கமர்ஷியல் படங்களுக்கு பேர் போன இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

மேலும் படிக்க | Good bad ugly Update: 'அக்கா மக மேல் பட்ட தீதான் எல்லாத்துக்கும்'-குட் பேட் அக்லி 'புலி' பாடல் பாடிய டார்க்கி யார்?

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத...