இந்தியா, ஜனவரி 29 -- விஜய் ஆண்டனி நடிப்பில் ' சக்தி திருமகன் ' திரைப்படம் உருவாக இருக்கிறது. அவரது 25வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.
'அருவி', 'வாழ்' உள்ளிட்ட படங்கள் வாயிலாக யதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து வெளியான 'வாழ்' திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தப்படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.