இந்தியா, மார்ச் 4 -- Vijay : தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்கள், நடிகைகள் சந்தித்த சர்ச்சைகளை தொகுத்து வழங்கும் பகுதி. ஒரு காலகட்டத்தில் ஊடக வாயிலாக பெரிதாக பேசப்பட்ட இந்த சர்ச்சைகளுக்கு பெரும்பாலான நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. அதன் உண்மை தன்மைக்கு அவர்கள் விளக்கமும் அளிக்கவில்லை. இருந்தாலும், இன்டஸ்ட்ரியில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைகள் பற்றிய தொகுப்பில், இன்று நாம் பார்ப்பது இளைய தளபதி, தளபதி என்று பல பட்டங்களைப் பெற்ற நடிகர் விஜய் பற்றியது. தற்போது அரசியல் தலைவராக அவர் உருவெடுத்திருந்தாலும், இது முழுக்க நடிகர் விஜய் பற்றி சர்ச்சை தகவல்கள். அப்படி விஜய் எந்தெந்த சர்ச்சைகளில் சிக்கினார்? இதோ ஒரு ரீவைண்ட்:
மேலும் படிக்க | 'நடிகர் அஜித்குமார் சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்' காதல் முதல் அரசியல் வரை!
இதே போல, நடிகர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.