இந்தியா, ஜனவரி 27 -- Vijay: நடிகர் விஜய்யின் கட்சியில் த்ரிஷா இணைய உள்ளதாக வரும் வதந்திகள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விவாதித்தனர்.

தமிழக அரசியலில் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட கட்சி என்றால் அது திமுக தான். அவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக்கி மேடையில் அலங்கரித்தாங்க.

திமுக வளர்ச்சியில் கலைஞருக்கு முக்கிய பங்கு இருக்கு. இவரைப் பின்பற்றி பல கட்சிகளும் சினிமாவை நல்லாவே பயன்படுத்திட்டு வர்றாங்க. அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் விஜய் அதை தவற விட்டுவிட்டார்.

விக்கிரவாண்டியில் விஜய் நடித்திய மாநாட்டில் விஜய்யை வைத்து படம் எடுத்த 39 இயக்குநர்கள் சேர்ந்து ஒரு கடிதம் எழுதினார்களாம். அதுல நாங்க எல்லாம் உங்களோட மாநாட்டுல கலந்துக்க ஆடைப்...