இந்தியா, பிப்ரவரி 6 -- Vidaamuyarchi Bayilvan Review: ரிலேஷன்ஷிப் பிரச்னைக்கு தீர்வு; உணர்ச்சிக்குவியல் அஜித்; குடும்பப்படம் என விடாமுயற்சி படத்திற்கு மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து சொல்லியிருக்கிறார்.

இதுதொடர்பாக பப்ளிக் விங் யூட்யூப் சேனலுக்கு, பயில்வான் ரங்கநாதன் அளித்த திரைவிமர்சனமாவது, '' விடாமுயற்சி படத்தின் கதைக்கு வருவோம். நான்கு கட்டங்களாக கதை நடக்கும். ஃபிளாஷ் பேக் வரும். இந்தப் படத்தில் கணவன் - மனைவியாக அஜித்தும் திரிஷாவும் நடித்திருக்கின்றனர்.

அஜித் படங்களைப் பொறுத்தவரை பெண்கள் மனம்கோணாதபடி, படங்கள் இருக்கும். அப்படி ஒரு மெலோடி ஸ்டோரி திரிஷாவுக்கும் அஜித்துக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும்.

லேட்டஸ்ட்டாக கணவன் - மனைவி இடையே பிணக்குகள் வருது என்று காண்பித்திருக்கிறார்கள். இந்த வயதிலும் அழகான பாவனைகளை...