இந்தியா, பிப்ரவரி 4 -- Vidaamuyarchi: அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது. 'துணிவு' படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் இந்தத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

முன்னதாக, பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனது. விடாமுயற்சி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து, ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பான தகவல்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா...