இந்தியா, பிப்ரவரி 17 -- Vidaamuyarchi: அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் 128.85 கோடி வசூல் செய்திருப்பதாக Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, விடாமுயற்சி திரைப்படம் வார இறுதி நாளான நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), அதாவது திரைப்படம் வெளியாகி 11 வது நாளில் 1.85 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இதன் மூலம், விடாமுயற்சி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 77.85 கோடி வசூல் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறது.

இதையும் படிக்க: Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

விடாமுயற்சி திரைப்படம் வெளியான அன்றைய தினம் (...