இந்தியா, பிப்ரவரி 9 -- மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக வெளியான திரைப்படம் 'விடாமுயற்சி'.

இந்தப்படத்தின் 3 ஆம் நாள் வசூல் விபரங்களை பார்க்கலாம். இது குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் இணையதளமான Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, இந்தியாவில் இந்தத்திரைப்படம் 3 வது நாளில் 10.52 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அத்துடன் இந்தப்படம் 46.77 கோடி வசூல் செய்து, 50 கோடி வசூலையும் நெருங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் படிக்க:- Vidamuyarchi: 'அபராதம் போட்ட காரில் அனிருத்..' விடாமுயற்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது நடந்தது என்ன?

கடந்த வியாழன் அன்று வெளியான விடாமுயற்சி திரைப்படம், வெளியான முத...