இந்தியா, மார்ச் 17 -- சுக்கிர பெயர்ச்சி 2025: ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் குறிப்பிட்ட நாள்களின் இடைவெளியில் பயணிக்கின்றன. அதன்படி, தற்போது குரு பகவானுக்கு உகந்த ராசியான மீனத்தில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. சூரிய பகவானின் சமீபத்திய பெயர்ச்சி காரணமாக, மீனத்தில் சதுர்கிரஹி யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரஹி யோகத்தின் பலன் சில ராசிகளுக்கு சுபமாகவும், சிலருக்கு கடினமாகவும் இருக்கலாம். மீனத்தில் உருவாகும் சதுர்கிரஹி யோகம் எந்த ராசிகளுக்கு நன்மை நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்

சூரியன், புதன், சுக்கிரன், ராகு என நான்கு கிரகங்கள் தற்போது மீனா ராசியில் இருக்கின்றன. பஞ்சாங்கத்தின் படி, மீன ராசியில் சூரியன் ஏப்ரல் 13, 2025 வரையிலும், புதன் மே 6, 2025 வரையும், ராகு மே 17, 2025 வரையிலும், சுக்கிரன் மே...