இந்தியா, பிப்ரவரி 6 -- விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . இயக்குநர் வெங்கட் பிரபுவும் விடா முயற்சி படத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், ' விடாமுயற்சி திரைப்படம் அதன் ஜானரான ரோட் ட்ராவலுக்கு உண்மை செய்து இருக்கிறது. ஒரு சாமனியனாக அஜித் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு புத்துணர்ச்சியை தரும் விதமாக அமைந்து இருந்தது. எனக்கு படத்தில் சர்ப்ரைசாக இருந்தது அர்ஜூனும், ரெஜினாவும்தான். பிளாக் பஸ்டர் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்துகள் ' என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக வெங்கட் பிரபுவும், அஜித்தும் இணைந்து மங்காத்தா திரைப்படத்தில் பணியாற்றி இருந்தனர். அந்தப்படம் மிகப்ப...