இந்தியா, பிப்ரவரி 1 -- Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில், சம்பவத்தின்போது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்த மனிதக் கழிவு கலந்த நீரை யாரும் குடித்திருக்க வாய்ப்பில்லை என்றும்; வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் யாரும் இல்லை எனவும், சிபிசிஐடி முறையாக வேங்கை வயலில் நடந்த சம்பவத்தை விசாரித்துள்ளதாகவும், வேங்கை வயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு வரும் 3ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published by HT Digital Content Services with per...