இந்தியா, பிப்ரவரி 20 -- பெரிய ரெஸ்டாரண்ட் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு சாப்பிடுவதற்கு முன்பே சூப் தருவது வழக்கமான ஒன்றாகும். சூப்களில் சிக்கன், மட்டன், வெஜ் என பல வகைகள் உண்டு. ஆனால் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சூப் என்றால் அது காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் காய்கறி சூப் தான். நாம் வீடுகளில் செய்யும் சூப் ரெஸ்டாரண்டில் செய்யப்படும் சூப்களின் சுவையை தருவதில்லை. இனி அந்த பிரச்சனை இருக்காது. வீட்டிலேயே சுவையாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜிடபுள் சூப் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஒரு டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு

2 கிராம்பு

2 ஏலக்காய்

ஒரு சிறிய துண்டு பட்டை

ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு

5 பல் பூண்டு

ஒரு கைப்பிடி அளவு புதினா

ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி

கால் கப் சின்ன வெங்காயம்

2 பச்சைமிளகாய்

2 கேரட்

சிறித...