இந்தியா, ஜனவரி 30 -- நாம் சாப்பிடும் ஒவ்வொரு விதமான காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு உணவு முறையும் காய்கறியின் மகத்துவத்தை அறிந்த ஒரு சமையல் முறையாகும். எனவே நமது உணவில் காய்கறிகள் முதன்மையான இடத்தை பிடிக்கின்றன. காய்கறிகளை வைத்து பல விதமான உணவுகள் சமைக்கப்படுகின்றன. ஆனால் பல காய்கறிகளை சேர்த்து சுவையான கமகமக்கும் கூட்டு ஒன்று செய்யலாம். இந்த வகை காய்கறி கூட்டு செய்வதற்கு 30 நிமிடங்களே போதுமானது இந்த புது விதமான காய்கறி கூட்டு எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

1 கேரட்

1 உருளை கிழங்கு

10 பீன்ஸ்

ஒரு பெரிய சைஸ் காலிஃபிளவர்

கால் கப் பச்சை பட்டாணி

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

4 பச்சை மிளகாய்

5 முதல் 7 சின்ன வெங்காயம்

1 டீஸ்பூன் சீரகம்

அ...